சப்போட்டா பழத்தின் மருத்துவ குறிப்புகள் | THE HEALTH BENEFITS OF SAPOTA IN TAMIL
சப்போட்டா பழத்தில் அதிக சத்து பொருட்கள் நிறைந்துள்ளது. சப்போட்டா பழமானது இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சப்போட்டா பழத்தில் ஒரு வாழைப்பழத்திற்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 2 அல்லது (கிடைக்காத பட்சத்தில்) 1 சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவது உடலுக்கு பல நன்மைகளை தரும். இதனை வெளியில் வாங்கி உண்பதை விட வீட்டிலேயே சப்போட்டா கண்ணை நட்டு வளர்ப்பது நல்லது.
 |
சப்போட்டா பழம்
|
- சப்போட்டா பழமானது இரத்த நாளங்களை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிவத்தை நீக்குகிறது.
- 100 கிராம் சப்போட்டாவில் 83 கிராம் கலோரி சத்து நிறைந்துள்ளது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன.
- சப்போட்டா பழமானது கோடையில் ஏற்ப்படும் உடல் தூட்டுலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 |
சப்போட்டா
|
- சப்போட்டா பழமானது தூக்கமின்மை தொந்தரயுகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.
- ஆரம்ப நிலையில் உள்ள காசநோய்யை விரட்ட இது பயன்படுகிறது. இதனை கூழ் போன்று தயார் செய்து பருகுவது நல்லது.
- பித்தத்தால் ஏர்ப்படும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை சப்போட்டா தருகிறது.
- சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோய் வராது.
- இது ஒரு நோய்த்தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இதனால் நோய்க்கிருமிகள் உடலை அண்ட விடாமல் சப்போட்டா பாதுகாக்கிறது.
0 Comments