கமலா ஆரஞ்சின் மருத்துவ குறிப்புகள் | KAMALA ORANGE HEALTH BENEFITS IN TAMIL

கமலா ஆரஞ்சி
கமலா ஆரஞ்சி

வைட்டமின் C அதிகம் அடங்கியுள்ள பழங்களில் கமலாவும் ஒரு முக்கியமான பழமாக உள்ளது. இந்த வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்ணும்போது, உயர் இரத்த அழுத்தம், ஜலதோஷம், மன அழுத்தம் மற்றும் சரும பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

  • சிறுநீரக கோளாறுகளுக்கு ஆரஞ்சு பழமானது ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்புக்களை குறைக்கிறது.
  • இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் இதை தினமும் உண்டு வந்தால் புற்றுநோய் என்பது வரவே வராது.
  • குழந்தைகளுக்கு நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை கொடுப்பது நல்லது.
கமலா ஆரஞ்சி

  • இது உடலை புத்துணர்ச்சியுடம் வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • கமலா ஆரஞ்சின் தோலும் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி போடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வர தேம்பல் சரியாகும்.
  • காயங்களை விரைவில் குனமாக்கக்கூடிய தன்மையும் ஆரஞ்சிக்கு உண்டு.
  • ஆரஞ்சு பழத்தில் பொட்டசிய கனிமச்சத்து அதிகம் உள்ளதால், இது இதய பிரச்சனைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.
  • இது ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்கச்செய்யயும் பயன்படுகிறது.