வெள்ளரிக்காயின் மருத்துவ குறிப்புகள் | THE BENEFIST OF CUCUMBER IN TAMIL

வெள்ளரிக்காய்

  • வெள்ளரிக்காய், உடலின் தோலை முருதுவாக்கு மட்டுமல்லாமல் முகப்பரு, சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. 
  • வெள்ளரி வித்து, குடலில் தோன்றும் புழுக்களை கொல்லும் ஆற்றல் கொண்டது. வெள்ளரிக்காய் சாறு குடலுக்கு வலுவூட்டும் ஜுஸ்.
  •   உடல் உறுப்புகளில் முக்கிய பங்காற்றும் கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம் ஆகியவற்றை பாதுகாக்கும் இயல்பினைக்  கொண்டது வெள்ளரிக்காய்.
  • வெள்ளரிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். தலை முடியை நன்கு வளரச் செய்யும். வெள்ளரிக்காயின் இலைகளிலிருந்து காய்ச்சப்படும் கஷாயம், இரத்தக்  குழாயைகளைப் பாதுகாக்கிறது.
  • வெள்ளரி துண்டு 
  • வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும் வல்லமைக் கொண்டது. 
  • வெள்ளரிப்பழத்தின் சிறப்பு, அதிக தாகத்தை தீர்க்கும் குணம், கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு மிகவும் ஏற்ற பழம், கபத்தை அதிகரிக்கும்.
  • வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடாமல், சிறுது உப்பு, நிறைய மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் மேம்படுத்தப்பட்ட சுவையுடன், சளி தொந்தரவு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
  • புகை பிடிப்பவர்களுக்கு, வெள்ளரிக்காய் நல்ல பலனைத் தரும். புகை பிடிப்போர் வெள்ளரிக்காயுடன் சிறுது உப்பு சேர்த்து சாப்பிட்டு, மூச்சிப் பயிற்சி செய்ய வேண்டும்.
  • கண்களின் மேல்  வெட்டிய வெள்ளரி துண்டுகளை வைத்தால், கண்களுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments