செவ்வாழையின் மருத்துவ குறிப்புகள் | HEALTH BENEFITS OF RED BANANA IN TAMIL

செவ்வாழை(RED BANANA) பழமானது மற்ற வாழை வகைகளைக் காட்டலிலும் முகுந்த மருத்துவ குணம் நிறைந்த பழமாகும். இதில் உள்ள வைட்டமின்கள், புரத சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள பேருதவி புரிகின்றன. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செவ்வாழையின் மருத்துவ குறிப்புகள்  | RED BANANA BENEFITS IN TAMIL

Red Banana Benefits:

  • செவ்வாழையில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும் தன்மைக் கொண்டது. இதனால் சீறுநீரக கல் உள்ளவர்கள் அதிகம் செவ்வாழை உண்பது நல்லது.
  • மாலைக்கண் நோய் உள்ளவர்கள் இரவு உணவுக்கு பின் 40 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
  • இதய நோய்களுக்கும் செவ்வாழை ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.
  • இதனை தொடர்ந்து உண்டு வந்தால் புற்று நோயிலிருந்து எளிதில் குணமடையலாம். புற்றுநோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வெகு விரைவில் குணமாகும்.
  • செவ்வாழை பழமானது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செவ்வாழையின் மருத்துவ குறிப்புகள்  | HEALTH BENEFITS OF RED BANANA IN TAMIL

  • செவ்வாழை பழமானது சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மைக் கொண்டதால், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
  • இது நமது உடலுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • செவ்வாழையில் உள்ள வைட்டமின் எ, கண் பார்வையை மேம்படுத்த உதவி செய்கிறது.
  • இது சரும பிரச்சனைகளிலுருந்து நம்மை பாதுகாத்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இது உடல் சூட்டை குறைக்க பயன்படுகிறது.