சிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு நம் உடலுக்குத் தேவையான வலிமையும், ஆற்றலையும் தரவல்லது. 100 கிராம் கம்பில் 378 கிராம் கலோரி உள்ளது. இது ஆங்கிலத்தில் மில்லெட் என்று அழைக்கப்படுகிறது. இதில்,பிங்கர் மில்லெட், லிட்டில் மில்லெட் என பல வகைகள் உள்ளது.
- கம்பில் உள்ள ஊட்டச்சத்து இதையத்தை வலு படுத்த உதவுகிறது. அதனால் இதைய பிர்ச்சனை உள்ளவர்கள் கம்பை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
- இது எலும்புகளுக்கு உறுதியை அளிக்கிறது.
- ஆஸ்துமா உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து உண்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
- இது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்கதியை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.
- இது வயிறு பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது. அதாவது கம்பை தினசரி உணவுடன் தொடர்ந்து எடுத்துவர வயிற்று புண் வரவே வராது.
- இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- இதை குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் கூழ் போன்று செய்து கொடுப்பது குழந்தைக்கு கம்பை சாப்பிடுவதற்கான ஆசையை அதிகரிக்கும்.
- இத்தகு வைட்டமின் நிறைந்த கம்பு குழந்தைகளுக்கு சுவையுள்ள உணவாகவும், ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் அமையும்.
0 Comments